Site icon ARR Matriculation Higher Secondary School

WORLD WATER DAY 2022

ஏ.ஆர்.ஆர் மெட்ரிக் மேல்னிலைப்பள்ளியில் இன்று (22-03-2022) ” உலக தண்ணீர் தினம் ” பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தண்ணீர் சேமிப்பதன் அவசியத்தையும், சிக்கனமாக செலவழிப்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.

இப்பள்ளியில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் பல்வேறு ஓவியங்கள் மூலம் தங்களது பங்களிப்பினை வெளிப்படுத்தினர்.