loader image
WORLD FOREST DAY 2022

WORLD FOREST DAY 2022

  • Posted by: nxadmin

நேற்று (21-03-2022) ஏ.ஆர்.ஆர் மெட்ரிக் மேல்னிலைப் பள்ளியில் ‘ உலக காடுகள் தினம் ‘ 🌳🌳கொண்டாடப்பட்டது. காடுகளின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரும் ‘ ஒரு மரம் நடுவோம் ‘ 🌳🌴என்ற உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ☺️

விழாவினை சிறப்பிக்கும் வகையில் ‘மரங்களை பாதுகாப்போம்: வனத்தை பாதுகாப்போம் ‘ 🌳🌴☁️என்னும் தலைப்பில் UKG பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு மரம் போல் வேடமணிந்து, மரம் பேசுவது போல பேசி காட்டி அனைவரின் பாராட்டினையும் பெற்றனர்.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள்👩‍🎓👨‍🎓 ‘ உலக காடுகள் தினம் ‘ 🌳🌳என்ற தலைப்பில் ஓவியங்கள்☄️ வரைந்து தங்களின் பங்களிப்பினை வெளிப்படுத்தினர். மாணாக்கர்களின் ஓவியங்கள் பெற்றோர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

275928206_812052743530196_8742700417594502838_n
276168943_812052733530197_7362981284630125918_n
276209319_812052723530198_1813588983453065264_n