loader image
WORLD WATER DAY 2022

WORLD WATER DAY 2022

  • Posted by: nxadmin

ஏ.ஆர்.ஆர் மெட்ரிக் மேல்னிலைப்பள்ளியில் இன்று (22-03-2022) ” உலக தண்ணீர் தினம் 💧” பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தண்ணீர் சேமிப்பதன் அவசியத்தையும், சிக்கனமாக செலவழிப்பது பற்றியும் எடுத்து கூறப்பட்டது.🤩

இப்பள்ளியில் பயிலும் தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் 👩‍🎓👨‍🎓பல்வேறு ஓவியங்கள்☄️ மூலம் தங்களது பங்களிப்பினை வெளிப்படுத்தினர்.☺️

276215581_812050433530427_4056992376810388273_n
276231197_812050446863759_7233223221712095491_n